அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பிற்கு ஹிலரி வாழ்த்து!
Thursday, November 10th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப்பிற்கு ஹிலரி கிளிண்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என, ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஹிலரி கிளிண்டன் நாட்டுக்கு செய்த நீண்ட சேவைகளுக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

Related posts:
லிபியா மீதான ஆயுதத் தடையை நீக்க வல்லரசுகள் ஆதரவு!
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்!
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்கள்!
|
|
|


