அபுதாபியில் இந்துக் கோயில் – நாளை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என தகவல்!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோயிலானது பல்வேறு வசதிகளுடன் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடதத்க்கது.
000
Related posts:
புற்றுநோய் மருந்து நிறுவனத்தை வாங்கும் ஜப்பான் நிறுவனம்!
3 கோடி மக்கள் படுகொலையா - பில்கேட்ஸ் அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு - இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங...
|
|