அதிகரித்த வெப்பம்: 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Related posts:
உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்.!
இத்தாலியின் பிரம்மாண்ட பாலம் வெடிவைத்து தகர்ப்பு!
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது மனித குலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!
|
|