அடுத்த ஆண்டு மசகு எண்ணெயின் விலை சீரடையும்!
Tuesday, December 25th, 2018
உலக சந்தையில் மசகெண்ணெயின் விலை அடுத்த ஆண்டு சீரடையும் என்று ஒபெக் நாடுகளின் உறுப்புநாடுகள் சில தெரிவித்துள்ளன.
மசகெண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டின் விளைவாக சர்வதேச சந்தையில் அதன் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.
எனினும் இது தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வரும் போது, இந்த நிலைமை சீரடையும் என்று ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன.
Related posts:
ஈராக்கில் தற்கொலை தாக்குதல்: 44 பேர் பலி!
நேபாளத்தின் ஆபத்தான பனி ஏரி வடியச்செய்யப்பட்டது!
சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
|
|
|


