அசாதாரண காலநிலை – பாகிஸ்தானில் 86 பேர் பலி – 151 பேர் படுகாயம்!
Tuesday, July 11th, 2023
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன் 151 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அங்கு, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சீரற்ற வானிலையினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை - வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப...
|
|
|