T -20 தொடர் – பாகிஸ்தான் அணி வெற்றி !

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 20க்கு 20 முக்கோண தொடரின் இறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கமைய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய பகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த அறிக்கையின் எதிரொலி: ‘ஆஸி வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென க...
ஒலிம்பிக் விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் - சர்வதேச கிரிக்கெட் பேரவை!
கங்குலியின் சாதனையை சமன் செய்யப்போகும் கப்டன் கூல்!
|
|