IPL போட்டிகள் சில இலங்கையில்!
Saturday, May 4th, 2019
எதிர்வரும் காலங்களில் இந்தியன் பிரீமியல் லீக் போட்டித் தொடர்களை இலங்கையில் நடாத்த ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்காக ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தினை பயன்படுத்த ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இறுதிப் போட்டியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி!
நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை: 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்கள்!
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!
|
|
|


