IPL தொடர் – சூதாட்டத்தில் சிக்கிய பரபலங்கள்!
Wednesday, April 25th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசஸ் காசியாபாத் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி – பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையின் போது பல லட்சம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் வாட்ஸ் அப் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மியாமி டென்னிஸ்: கால்இறுதிக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி!
ஆசிய வலைபந்தாட்டம் - மலேசியாவை வென்றது இலங்கை!
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவில் இருந்து முன்னாள் வீரர் தில்ருவான் பெரேரா விலகல்!
|
|
|


