IPL தொடர் – சூதாட்டத்தில் சிக்கிய பரபலங்கள்!
Wednesday, April 25th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசஸ் காசியாபாத் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி – பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையின் போது பல லட்சம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் வாட்ஸ் அப் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார் வாவ்ரிங்கா !
உடற் தகுதியில் தேறிய சுரேஷ் ரெய்னா மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக்கிடைக்குமா?
3 வது இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து!
|
|
|


