I.P.L தொடர்: இறுதிப் போட்டி இன்று!
Sunday, May 27th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும் இந்த இறுதி போட்டி மும்பையில் இடம்பெறவுள்ளது. இதுவரையில் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இரண்டு முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, ஒரு முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
Related posts:
சோதனையில் தப்பித்த ஒரேயொரு ரஷ்ய வீராங்கனை!
பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்ஹ இராஜினாமா!
தேசிய இளைஞர் சேவையின் விளையாட்டு: பதக்கங்களை வென்ற வடக்கு வீராங்கனைகள்ள!
|
|
|


