23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!
Monday, March 27th, 2017
23 வயதிற்கு உட்பட்ட முன்னேறிவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பமாகின்றது.
8 ஆசிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ரெஸ்ட் வாய்ப்பைப் பெற்றுள்ள அணிகளும், ரெஸ்ட் வாய்ப்பை பெறாத ஆப்கானிஸ்தான், நேபாளம், மலேசியா, ஹொங்கொங் ஆகிய அணிகளும் இதில் பங்கேற்கின்றன. இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று இந்திய அணிக்கு எதிராக இடம்பெறும். நாளைய தினம் ஆப்கானிஸ்தான் அணியுடனும் நாளை மறுதினம் மலேசிய அணியுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.
Related posts:
அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ்-டென்மார்க் போட்டி சமநிலை!
இங்கிலாந்து அணியிலிருந்து இருவர் நீக்கம்!
|
|
|


