2024 உலக கிண்ண கிரிக்கட் தொடர் அமெரிக்காவில்!
Saturday, July 29th, 2023
2024 ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கரீபியன் மற்றும் அமெரிக்காவிலுள்ள 10 மைதானங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள சில மைதானங்களை ஐ சி சி இதற்காக ஆய்வுக்குட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்தப்போட்டி விஷேடமான ஒன்று - ரகானே
சர்வதேச கால்பந்து போட்டி வரலாற்றில் 100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ர...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் - பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச் !
|
|
|


