2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ஜுன் ஆரம்பம்!

2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 24ம் திகதி முதல் ஜுலை மாதம் 23ம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அணியைத் தெரிவு செய்வதற்கான 25 வீரர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டிருப்பதாக பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்துள்ளார். இவர்களில் இருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.இதேவேனை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி முன்னர் 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 17ம் 19ம் திகதிகளில் நடைபெறும்.
Related posts:
சுழல் - வேகப் பந்து வீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிலிருந்து இருவர்!
8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன!
மாலிங்க - திசர இடையே விரிசல் – அவதானம் செலுத்துகிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
|
|