1996ஆம் ஆண்டு கிரிக்கெடில் சூதாட்டம் இருந்தது – சொயிப் அக்தர்!
Tuesday, October 18th, 2016
1996ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் சூதாட்டம் அதிகமாக இருந்தது. நான் அதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களில் ஓய்வு அறை மிகவும் விசித்திரமாக இருந்தது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது – அப்போது வீரர்கள் அறை மிகவும் மோசமானதாக இருந்தது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நான் விலகி இருந்ததுடன், சக வீரர்களையும் எச்சரிக்கை செய்தேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:
2018 உலக கிண்ண கால்பந்திலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்படும் அபாயம்!
ஓய்வு பெற்றார் அன்ட்ரயா பியர்லோ!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
|
|
|


