106 ஒட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா!

Friday, August 5th, 2016

அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 106 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் போது ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்ற . இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: