முதல் இனிங்ஸ்: வலுவான நிலையில் இந்தியா!
Friday, October 4th, 2019
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் தென்னாபிரிக்கா அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 502 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
Related posts:
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் !
தவான் வேண்டாம் - இந்திய அணியின் முன்னாள் தலைவர்!
இந்திய அணியின் பயிற்சியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
|
|
|


