நியூஸிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று!
Thursday, August 22nd, 2019
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(22) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி ஆரம்பமாக உள்ளது.
Related posts:
ICC Hall of Fame விருதிற்காக முரளிதரன் பெயர் பரிந்தரை!
துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி!
தேசிய குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணம் முன்னேற்றம்!
|
|
|


