டோனி குறித்து எந்த தெளிவுபடுத்தல்களும் இல்லை..!

இந்திய கிரிக்கட் அணி வீரர் மஹேந்திர சிங் டோனியின் உடனடி எதிர்காலம் குறித்து எந்த தெளிவுபடுத்தல்களும் இதுவரை இல்லை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட சவுர்வ் கங்குலிஈ நேற்று தனது கடமைகளை உத்தியோபபூர்வமாக பொறுப்பேற்றார்.
இதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சாம்பியன்கள் மிக விரைவில் செயற்பாடுகளை நிறைசெய்ய மாட்டார்கள் என்றும் கங்குலி கூறியுள்ளார்.
Related posts:
பயிற்றுவிப்பாளர் இன்றி இந்தியா சென்றுள்ள இலங்கை அணி!
காலிறுதிக்குச் சென்றது ஸ்கந்தவரோதய அணி!
பாகிஸ்தான் அணியை கடுமையாக குற்றஞ் சுமத்தும் சொயிப் அக்தர்!
|
|