இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது போட்டி இன்று..!
Monday, September 30th, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கராய்சியில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டி நேற்றைய தினம் நடத்தப்படவிருந்த நிலையில் சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழைக்காரணமாக இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உபுல் தரங்க விளையாடுவதற்கு தடை!
அமெரிக்கா - பனாமா வெற்றி!
சச்சின் கொரோனாவையும் அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர் விளாசுவார் - வாசிம் அக்ரம்!
|
|
|


