விராட் கோஹ்லி புலம்பல்!

Monday, November 6th, 2017

இந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, எங்களின் பேட்டிங் மோசமாக அமைந்துவிட்டது, 200 ஓட்டங்களை நெருங்க வேண்டும் என நினைக்கும்போது, அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை காட்ட வேண்டும் என்பது மிக முக்கியம்.

அல்லது, யாரேனும் ஒரு வீரர் அதிரடியாக விளையா வேண்டும், இது நடப்பதுதான். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை என கூறியுள்ளார்

Related posts: