விராட் கோலிக்கு சலிப்பு ஏற்படும் – முரளிதரன்!
Thursday, November 30th, 2017
இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் அதிகம் வருத்தமடைவதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இவ்வாறான ஒரு நிலைமைக்கு செல்லும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டது. எந்த கிரிக்கட் அணியும் சில தோல்விகளை சந்திக்க நேரும்.
ஆனால் இலங்கை அணி அதிக அளவில் தோல்வி அடைந்து வருகின்றமை குறித்து முக்கியமாக அவதானம் செலுத்த வேண்டும். அதேநேரம் இலங்கை அணியை தொடர்ந்து வெற்றிப் பெற்று, இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.
Related posts:
I.P.L. தொடர்: தகுதிகாண் போட்டி இன்று!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகின்றார் டேவிட் வோர்னர்!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டி - நெதர்லாந்து - சிம்பாப்வே மற்றும் அமெரிக்கா ...
|
|
|


