வனிது ஹசரங்க நீக்கம்!
Tuesday, March 10th, 2020
இலங்கை அணியின் சகதுறை வீரரான வனிது ஹசரங்க உபாதை காரணமாக சில வாரங்களுக்கு அணியில் விளையாட மாட்டார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20போட்டியில், வனிது ஹசரங்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் விஸ்வரூபமெடுத்த டோனி!
எஃப்.ஐ.எச். விருதுக்கு டோமென், நவோமிதேர்வு!
உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடர் - இலங்கை அணி மீண்டும் வெற்றி!
|
|
|


