வங்கதேச டெஸ்ட் தொடரக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டியில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ரங்கனா ஹெராத் (கேப்டன்), தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), திமத் கருணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, குசால் மெண்டிஸ், அசெலா குணரத்னே, சுரங்கா லக்மல், லாகிரு குமாரா, நுவன் பிரதீப், விகும் சஞ்ஜெயா, தில்ருவன் பெரேரா, லக்ஷன் சந்தகன், மலிண்டா புஷ்பகுமாரா. ஆகியோர் இவ் அணியில் உள்ளனர்.
Related posts:
வன்னி கால்பந்தாட்டப் போர் அடம்பனில் ஆரம்பம்!
இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து!
இரண்டாவது டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 26 ஓட்டங்கள்!
|
|