ரியோ நகருக்கு புறப்பட்டது இலங்கை பரா ஒலிம்பிக் அணி!

பிரேசிலின் ரியோ நகரில் இடம்பெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.
198 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் 18 விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளனர். எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகள் இம்மாதம் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 9 வீர வீராங்கனைகள் ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி!
சுதந்திர கிண்ண போட்டிகளுக்கான இந்தியா குழாம் அறிவிப்பு!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி!
|
|