சுதந்திர கிண்ண போட்டிகளுக்கான இந்தியா குழாம் அறிவிப்பு!
Monday, February 26th, 2018
இலங்கையில் எதிர்வரும் மார்ச் 06ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு -20 போட்டிக்கான இந்தியா குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா குழாம் – ரோஹித் ஷர்மா(தலைவர்), கே.எல்.ரோஹித், சுரேஷ் ரைனா, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், யுஷ்வேதர் ஷஹல், அக்சார் படேல், ஷர்துள் தாகூர், ஜெயதேவ் உனாத்கட், வொஷிண்டன் சுந்தர், விஜே ஷங்கர், முஹமட் சிராஜ், தீபக் ஹுதா, ரிஷாப்.
Related posts:
தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!
உசைன் போல்ட்டுக்குக் கொரோனா?
பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு!
|
|
|


