ராஜஸ்தான் தலைமைப் பதவியில் இருந்து ஸ்மித் இராஜினாமா!
Tuesday, March 27th, 2018
அவுஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த வெற்றிடத்திற்கு அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வோர்னர் அதிரடி: இறுதிப் போட்டியில் ஹைதராபாத் - பெங்களூர்!
மெஸ்ஸியின் சாதனை உதை: அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!
புதிய தரப்படுத்தல்களில் இலங்கை அணி முன்னேற்றம்!
|
|
|


