ரஷ்ய ஒலிம்பிக் மெய்வல்லுனர்களுக்கு தடை!

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மேலும் 5 ரஷ்ய மெய்வல்லுனர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. அவர்கள் ஐவரும் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்கள்.
ரஷ்ய அரசாங்கத்தின் அனுசரணையுடன் அவர்கள் ஊக்கமருந்துகளை பாவித்தமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே மரியா ஷரபோவா உள்ளிட்ட ரஷ்யாவில் பலர் தடைக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பருத்தித்துறை ஐக்கியம் சம்பியன்!
உலகக் கிண்ண போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி வீரர்கள்!
நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி !
|
|