உலகக் கிண்ண போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி வீரர்கள்!
Wednesday, April 3rd, 2019
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி இன்று(03) வெளியிடப்பட்டுள்ளது.
கென் விலியம்ஸ் இனது தலைமையிலான குறித்த அணியில் 15 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தியது டோனி அணி!
முரளியை சமன் செய்தார் அஸ்வின்!
கொரோனாவுக்கு பின் இன்று இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி..!
|
|
|



