யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி!
Sunday, March 5th, 2023
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் கிரீஸில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
உலகக் கிண்ணத் தொடர்: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை !
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!
|
|
|


