முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன் – முஹமட் சிராஷ் !
Friday, February 8th, 2019தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறமையை வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக, இலங்கை அணி வீரரான மொஹமட் சிராஷ் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெயரிடப்பட்ட இலங்கை வீரர்கள் அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளனர்.
Related posts:
தோல்வியை தவிர்க்க சிம்பாப்வே அணி போராட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிண்ணம் வென்றது!
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானில்!
|
|