யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெறவுள்ள மூன்றாவது ஒரு நாள் போட்டியில் யானை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் வனஜீவ அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த உள்ளனர். கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் யானை தாக்குதல் இடம்பெற்று வந்தமையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அப்ரிடிக்கு வாழ்த்துச் சொன்ன ஜெயசூர்யா
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 3 தலைவர்கள் நியமனம்!
இந்தியா எங்களை அரையிறுதிக்கு வர விடாது - பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
|
|