மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் புதிய சாதனை !
Monday, May 6th, 2019
365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப விக்கட் இணைப்பட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன் கெம்பெல் மற்றும் சஹாய் ஹோப்பும் சாதனைப்படைத்துள்ளனர்.
அயர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஜோன் கெம்பெல் 179 ஓட்டங்களையும், சஹாய் ஹோப் 170 ஓட்டங்களையும் பெற்று இந்த சாதனைப் படைத்துள்ளனர்.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.
Related posts:
இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் !
ஸ்டம்பை குறி வைத்து வீசினார்: தனன்ஞ்சய குறித்து விராட் கோஹ்லி!
ஹாட்ரிக் விக்கெட்: முதலிடத்தில் இலங்கை!
|
|
|


