மேசைப்பந்தாட்டம்: பருத்தித்துறை ஐக்கியம் சம்பியன்!

பருத்தித்துறை பிரதேச செயலக போட்டிகளில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டியில் 6 கழகங்கள் பங்குபற்றின. போட்டிகள் யாவும் பருத்தித்துறை மெதடிஸ் மிசன் பாடசாலையில் நடைபெற்றது.
அரை இறுதியில் நக்கீரன் விளையாட்டுக் கழகத்தையும் இறுதி ஆட்டத்தில் செந்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை முதல் இரு தனி ஆட்டத்தில் தோற்கடித்து பருத்தித்துறை ஐக்கியம் சம்பியன் ஆகியது.
Related posts:
இம்ரான் தாகீருக்கு அபராதம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
IPL போட்டிகள் செப்டம்பரில்!
|
|