முடிவுக்கு வந்தது சயிட் அப்ரிடியின் ஒப்பந்தக் காலம் ?
Saturday, October 29th, 2016
பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின் ஒப்பந்தத்தினை நீடிக்காமல் இருக்க பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த இந்த ஒப்பந்த பட்டியலில் சயிட் அஜ்மலும் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
பங்களாதேஷ் தொடர்; பொதுவான இடத்தில் நடத்த மோர்கன் வலியுறுத்து!
பாகிஸ்தான் வீரர் சாதனை!
உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!
|
|
|


