மீண்டும் லசித் மாலிங்க நீக்கம்!

Saturday, December 16th, 2017

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: