மீண்டும் இலங்கை அணியில் அஞ்சலோ மேத்யூஸ்!
Tuesday, March 5th, 2019
நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியின் இடையே உபாதைக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் உபாதை நிலையில் இருந்து தற்போது மீண்டுள்ளதாகவும் மீளவும் களமிறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒலிம்பிக்: வட கொரியா வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு?
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 297 ஓட்டங்கள் குவிப்பு!
நியுசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி!
|
|
|


