மீண்டும் இலங்கை அணித் தலைவராக லசித் மாலிங்க!
Friday, December 14th, 2018
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒருநாள் மற்றும் இருபதுக்கு தொடருக்கான அணித்தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
41ஆவது தேசிய மட்ட கராத்தே யாழ்.வீராங்கனைக்கு பதக்கங்கள்!
சர்வதேச கிரிக்கட் சபையால் அவமானப்படுத்தப்ப்ட்ட பாகிஸ்தான் அணி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஓய்வு!
|
|
|


