மீண்டும் அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்!
Monday, March 18th, 2019
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்துள்ளனர்.
பந்து சுரண்டல் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 29ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் அவர்கள் உடற்தகுதியை நிரூபித்தால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியக் அணியிலும் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகிறது வங்காளதேசம்!
டெஸ்ட் போட்டியில் முதல் பிடி எடுக்க 7 ஆண்டுகள் காத்திருந்த மொஹமட் அமீர்!
பாசையூர் அன்ரனிஸ் வித்தியாலயம் பளுதூக்கலில் தேசியத்தில் மகுடம்!
|
|
|


