மன்னிப்பு கேட்ட பாய்காட்!
Wednesday, August 23rd, 2017
மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு எதிராக நிறவெறி கருத்தை தெரிவித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பாய்காட்.
சமீபத்தில் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு போட்டியின் போது கேள்வி பதில் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கர்ட்லி ஆம்பரோஸ் ஆகியோர் சர் பட்டம் வழங்குவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பாய்காட், மேற்கிந்தியதீவுகள் வீரர்களுக்கு இது பளபளப்பான கலர் காகிதங்களை சொரிவது போன்றாகும், எனக்கு இருமுறை மறுக்கப்பட்டது, ஒருவேளை நான் என் முகத்தை கறுப்பாக்கிக் கொண்டிருந்தால் கிடைத்திருக்கலாம் என தெரிவித்தார்.
பாய்காட்டின் இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர், இதனைதொடர்ந்து டுவிட்டரில் என்னுடைய கருத்து ஏற்கமுடியாது, மிகவும் தவறானவை என மன்னிப்பு கோரியுள்ளார்.
https://twitter.com/GeoffreyBoycott
Related posts:
|
|
|


