மத்திய கிழக்கு வாசிகளுக்கு விருந்து படைக்க ஆரபிக்கப்பட்டுள்ள ரீ10 லீக்

Saturday, December 16th, 2017

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றறைய தினத்தில் ரீ10 போட்டிகள் கொண்ட லீக் தொடரானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரீ20க்கு அடுத்த கட்டமாக இந்த ரீ10 சிறப்பிக்கப்படுகின்றது. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான குறுகிய நேர விறுவிறுப்பை ஏற்படுத்தவல்லனவாக ரீ10 ப்போடிகள் சிறப்பு பெறுகின்றன.

 6 அணிகள் பங்குகொள்ளும் இந்த தொடரில் இந்தியா சார்பாக மூன்ன்று அணிகளும், மிகுதி மூன்று அணிகள் முறையே பங்களாதே, இலங்கை, பாக்கிஸ்தான் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை விசேட அம்சமாகும். டீம் ஸ்ரீலங்கா என்ற அணிதான் இலங்கையின் கிரிக்கட் சபையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்தவொருவரது தனிப்பட்ட தலையீடும் இல்லாமல் இந்த அணி பல உள்ளூர் வீரர்களை உள்ளடக்கி லெஜண்ட் சந்திமல் தலைமையில் விளையாடுவுள்ளது, இந்த அணி தவிர்ந்து ஏனைய அணிகள் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் இருவரை உள்ளடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்றைய இரன்டு போட்டிகளில் கேரளா கிங்ஸ் மற்றும் பக்கூன்ஸ் அணியும் வெற்றி பெற்றன.

முதலாவது போட்டியில் பெங்கால் ரைகர்ஸ் அணிக்கும் கேரளா கிங்ஸ் அணிக்கிடையான போட்டியில் கேரளா கிஸ் அணி 8 விக்கட்டுக்களா வெற்றி பெற்றிருந்தது. பெங்கால் அணிக்கு சப்ராஸ் அகமட் தலைமை தாங்கும் அதேவேளை கேரளா கிங்ஸ் அணிக்கு ஒயின் மோர்கன் தலைமை தாங்குகின்றார்.

 இரண்டாவது போட்டியில் சகித் அப்ரடி தலைமையில் பக்கூன்ஸ் அணியும், வீரேந்திர சேவாக் தலைமையில் மராத்தா அரேபியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன, சகித் அப்ரடியில் கெட்ரிக் மூலமாக பக்கூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையின் அணியி போட்டியில் பங்குகொள்ளவுள்ளது.

Related posts: