மகுடம் சூடியது ஸ்கந்தவரோதய !

தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலய அணி கிண்ணம் வென்றது.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சந்திரபுர ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியை எதிர்த்து கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி மோதியது. இதில் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலய அணி 28:26, 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு சொற்களையும் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்றது.
Related posts:
கிரிக்கட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொல்பொருளியல் திணைக்களம்!
"கிரிக்கெட் ஏயிட்" கிரிக்கெட் போட்டி!
சாதனை செய்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்!
|
|