போல்ட்” முறையில் இலக்குகளை அள்ளிய முஸ்தாபிஜூர் ரகுமான்!
Sunday, March 27th, 2016
வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களை மிரள வைத்து விட்டார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை சமாளிக்க நியூசிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர்.
இதனால் முஸ்தாபிஜூர் ரகுமான், நிக்ஹொல்ஸ் (7), அணித்தலைவர் வில்லியம்சன் (42), எலியாட் (9), சாண்ட்னர் (3), நாதன் மெக்கல்லம் (0) என 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதில் 4 வீரர்கள் ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
T- 20 உலக கோப்பை இன்று ஆரம்பம்!
20 தொடரை இந்த அணி தான் வெல்லும் - ஜெயவர்த்தனே!
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
|
|
|


