புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம்!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவது தொடர்பில் தீர்மானித்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
தோல்விகளுக்கு சங்கா மகேலவின் ஓய்வை காரணம் காட்ட முடியாது- டில்ஷான்
பெண்களுக்கான கால்பந்தாட்டம் கிளிநொச்சி மாவட்டம் சம்பியன்!
ஓய்வுபெற்ப் போவதில்லை - டு பிளிசிஸ் !
|
|