பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் கார்லஸ் ஆல்பர்ட்டோ மரணம்!

பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான கார்லஸ் ஆல்பர்ட்டோ நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
72 வயதான கார்லஸ் ஆல்பர்ட்டோ 1970–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டனாக இருந்தவர். அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில், ஆல்பர்ட்டோவின் பிரமாதமான ஒரு கோல் மறக்க முடியாத ஒன்றாகும். 53 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Related posts:
கிரிக்கெட் விளையாட்டில் சிவப்பு அட்டை: எதற்காக தெரியுமா?
இலங்கை கிரிக்கட் விரர்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறை!
அணியில் இருந்து வெளியேறிய வீரேந்திர சேவாக்!
|
|