பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மோதும் வீரர்கள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும், மூன்றாம் நிலை வீரரான ஸ்டென் வாவ்ரிங்காவும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 9 முறை சம்பியன் பட்டம் வென்றவரும், 4ஆம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடால், அவுஸ்ரேலியாவின் டோம்னிக் தீமை எதிர்கொள்ளவுள்ளார்.
பெண்கள் – ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், ருமேனியாவின் சிமோனா ஹெலப், செக்குடியரசின் பிளிஸ் கோவாவை எதிர்த்து விளையாடவுள்ளார்.இதேபோல மற்றுமொரு போட்டியில் லாட்வியாவின் ஒஸ்டா பென்கோ, சுவிட்சர்லாந்தின் பாசின்ஸசியுடன் போட்டி போடவுள்ளார்.
Related posts:
திருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
பாகிஸ்தான் அணியில் விளையாடும் இந்திய வீராங்கனை!
டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்!
|
|