பிரபல உதைபந்தாட்ட வீரர்களுக்கு I.S.I.S அமைப்பின் அச்சுறுத்தல்!

உலகின் பிரபல கால்பந்து வீரர்களான ஆர்ஜன்டீனாவின் Lionel Messi மற்றும் போர்த்துக்கல் அணியின் வீரர் Cristiano Ronaldo வின் தலையை வெட்டுவதாக அச்சுறுத்தி I.S.I.S தீவிரவாத அமைப்பினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உலக கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தும் விதமாக இவ்வாறான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி தமக்கு உரியது என I.S.I.S அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தொடரில் வெற்றிபெறும் அணி 2019 ஆம் உலக கிண்ண போட்டிக்கு தகுதி!
தொடர் தோல்விக்கு இதுதான் காரணம் - மலிங்கா!
கிரிக்கெட் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்!
|
|