கிரிக்கெட் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும்!
Friday, December 14th, 2018
நடைபெறவுள்ள கிரிக்கெட் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் நிலவுவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள திகதியில் கிரிக்கெட் நிறுவன தேர்தல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
றியோ ஒலிம்பிகில் திருமணக் கோரிக்கை!
இலங்கை அணியின் விபரம் வெளியானது!
பரபல ஒலிம்பிக் வீராங்கனை பெற்றி கியூப்பேர்ட் காலமானார்!
|
|
|


