பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா இணை சாம்பியன்!
Saturday, September 24th, 2016
பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி, சீனாவின் சென்லியாங்- யாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சானியா மிர்சா ஜோடி 6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related posts:
அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக ஹரிஸ்!
வடக்கின் சுப்பர் கிங் கிரிக்கெற் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை விளையாடுவார் - நம்பிக்கை தமக்குள்ளதாக மைக்கேல் ஹஸ்ஸ...
|
|
|


