பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் !
Wednesday, June 10th, 2020எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள பாக்கிஸ்தான் – இங்கிலாந்து அணிக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் பெயரிடப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் பயிற்றுவிப்பாளராக முஸ்தக் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா!
T20 புதிய தரப்படுத்தல் - இலங்கை அணி முன்னேற்றம்!
ஆஷஸ் தொடர் - முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு!
|
|