பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, June 17th, 2024

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 106 ஒட்டங்களை எடுத்திருந்தது.

பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் 5 பந்துகள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஒட்டங்களை கடந்து வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: